24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை இயங்குமா?

Update: 2022-07-13 17:50 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் சேவை இயங்கி வருகின்றன. அந்த ஆம்புலன்ஸ் சேவை 12 மணி நேரம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில் மீமிசல், ஆவுடையார்கோவில் போன்ற பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ்கள் வருகிறது. இதனால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்