10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு

Update: 2023-05-07 16:46 GMT

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கடைகள், ஒட்டல்கள் என அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே 10 ரூபாய் நாணயங்களை கடைகள், வங்கிகளில் வாங்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்