மின்விளக்கு சேதம்

Update: 2022-08-20 18:01 GMT

புதுவை ரோமன் ரோலாண்ட் வீதியில் தனியார் ஆஸ்பத்திரி அருகே உள்ள மின்விளக்கு சேதம் அடைந்து இருக்கிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்