சரிந்த பெயர் பலகை

Update: 2022-08-17 16:52 GMT

நோணாங்குப்பம் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இது புதுச்சேரி அரசு சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் படகு குழாமின் பெயர் பலகை சரிந்து தரையில் விழுந்து கிடக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் விருப்பம்.

மேலும் செய்திகள்