குரங்குகள் தொல்லை

Update: 2022-08-14 11:20 GMT

திருக்கோவிலூர் அருகே தேவரடியார் குப்பத்தில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுத்தித் திரிகின்றன. இவைகள் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள தின்பண்டங்களை நாசம் செய்கின்றன. சில நேரங்களில் சாலைகளில் நடந்து செல்பவர்களை கடிக்க விரட்டுவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்