சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே வார சந்தை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சந்தை கட்டிடம் திறக்கப்பட்டும் இதுநாள் வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. எனவே, இந்த வார சந்தையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.