குரங்குகள் தொல்லை

Update: 2022-08-13 16:05 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் பாரதி நகர் 2-வது வீதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளின் உள்ளே குரங்குகள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து சென்று விடுகின்றது. வீடுகளின் வெளியே குழந்தைகள் விளையாடும்போது கடிக்க வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்