விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அடித்த சூறைக்காற்றில் நிழற்குடையின் மேற்கூரை பறந்து சென்றது. இதை அடுத்து அங்கு மேற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.