வீணாகும் ரேஷன் அரிசி

Update: 2022-08-12 17:33 GMT

புதுவை காமாட்சி அம்மன் வீதியில் ரேஷன் அரிசியை குப்பையில் கொட்டி வீணாக்கி உள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்