நாய்கள் தொல்லை

Update: 2022-08-10 05:00 GMT
ஈரோடு முனிசிபல் காலனி வேலுசாமி வீதியில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. தெருவில் நடந்தும் வாகனங்களிலும் செல்பவர்களை குரைத்தபடி துரத்தி வருகின்றன.   இதனால் அச்சமாக உள்ளது. உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்

பெயர் பலகை