விபத்து அபாயம்

Update: 2022-08-07 16:45 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தின் உள்ளே செல்லும் வழியில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசிக்கொண்டு உள்ளது. இதனால் மழை காலங்களில் மின்விபத்துகள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்