வீணாகும் நெல் மூட்டைகள்

Update: 2022-08-06 11:16 GMT
திருவெண்ணைநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் இங்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை வேறு வழி இன்றி சாலை ஓரங்களில் வைக்கின்றனர். இதன் காரணமாக சில சில நேரங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விடுகின்றன. இதை தவிர்க்க ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விரிவாக்கம் செய்து கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்