அனுமதியின்றி சுவரொட்டி

Update: 2022-08-01 11:59 GMT

ராமநாதபுரம் நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூட சுற்றுச் சுவர்கள், பாலங்கள், அறிவிப்பு பலகைகள் ஆகியவற்றின் மீ்து  அனுமதியின்றி சிலர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். ரோட்டோரங்களில் ஒட்டப்படும் இவற்றால் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்துகள் நிகழ்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்