கால்நடைகளால் விபத்து அபாயம்

Update: 2022-07-25 18:49 GMT

வானூர் காட்ராப்பாக்கம் ரோட்டில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றிச் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் கால்நடைகள் இது போன்று சாலைகளில் நிற்காமல் இருக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்