புகார் பெட்டி செய்தி எதிரொலி; சேதமடைந்த மின்கம்பம் சீரமைப்பு

Update: 2023-09-17 17:01 GMT
சுரண்டை அருகே அச்சங்குன்றம் சப்பாணிமாட சுவாமி கோவில் மேற்கு தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளதாக சுதன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தை உடனே சீரமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், உடனே நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்