இடிந்து விழுந்த பள்ளி சுற்று சுவர்

Update: 2022-07-25 13:53 GMT
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியை பாதுகாக்கும் வகையில் சுற்று சுவர் கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்று சுவர் திடீரென இடிந்து கீழே விழுந்தது .இதனால் சமூக விரோதிகள் பள்ளிக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி சுற்று சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்