தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-07-12 16:51 GMT

திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டையில் பெருமாள் கோவில் தெருவில் முறையான சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் மழை காலங்களில் மழைநீர் வடியாமல் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்