கோவிலை பராமரிக்க வேண்டும்

Update: 2023-07-09 08:11 GMT
கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாதானபுரத்தில் பூஜை எடுப்பு மடம் உள்ளது. இந்த மண்டபம் தற்போது பராமரிப்பு இல்லாமல் ஜன்னல் கதவுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. சுவர்களிலும் விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. மண்டபம் பகுதியில் சிலர் மது குடித்து விட்டு பாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர். எனவே, சேதமடைந்த மண்டபத்தை சீரமைத்து பாராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம்தாஸ் சந்திரசேகர், சந்தையடி.

மேலும் செய்திகள்

மயான வசதி