கழிவுநீர் ஓடை பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-31 08:50 GMT
பாளையங்கோட்டை செயின்ட் பால்ஸ் சாலையில் அமைந்துள்ள நம்பிக்கை நகரில், சாலை அமைக்கும் பணியின் போது கனரக வாகனத்தால் கழிவுநீர் ஓடை பாலம் உடைந்து அபாயகரமாக உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகம் பயணிக்கும் இந்த சாலையில் விபத்து ஏதேனும் நேரிடுவதற்கு முன்பாக சேதமடைந்த பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்