நெல்லை கீழநத்தம் பஞ்சாயத்துக்குட்பட்ட கே.டி.சி. நகரின் மையப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் புகை மாசு ஏற்பட்டு சுற்றிலும் வசிப்பவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.