பேருந்து நிலைய கழிப்பிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-21 12:30 GMT

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆண்கள் சிறுநீர் கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளது. கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாமலும், தரை பகுதியில் உள்ள டைல்ஸ்கள் உடைந்து சிதிலமடைந்தும் உள்ளது. இதனால் கழிப்பறையை உபயோகிப்பவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

மேலும் செய்திகள்