கால்வாய் தூர்வாரப்படுமா ?

Update: 2022-07-22 14:21 GMT

கல்லல் ஒன்றியம்  நடராசபுரம் ஊராட்சி பிலாச்சன்பட்டி கண்மாய் வரத்து கால்வாய் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் கண்மாயின் மடைகளும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி  தூர்வார சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்