குண்டும் குழியுமான சாலை

Update: 2023-04-26 10:19 GMT

பெருமாள்புரத்தில் இருந்து சாராள் தக்கர் கல்லூரி செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதாவதோடு, வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகிறார்கள். ஏராளமானோர் உபயோகிக்கும் இந்த சாலையை விரைந்து செப்பனிட கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்