வாறுகால் பாலத்தில் அடைப்பு

Update: 2023-04-12 12:30 GMT

கடையம் அருகே முதலியார்பட்டி பஞ்சாயத்து இந்திரா நகர் மெயின் ரோட்டில் வாறுகால் பாலத்தில் அடைப்பு உள்ளது. இதனால் அங்கு சாலையின் இருபுறமும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகால் பாலத்தில் அடைப்புகளை அகற்றி கழிவுநீரை வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்