சென்னை கீழ்ப்பாக்கம் ராணி அண்ணாநகரில் பல மாதங்களுக்கு மேலாக கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருக்கிறது. மேலும் அதன் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனை சரி செய்து தருமாறு பகுதிவாழ் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.