இருக்கைகள் இல்லாத பயணிகள் நிழற்குடை

Update: 2022-07-20 15:58 GMT

புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் சேதமடைந்துள்ளது. இதனால் பயணிகள் மற்றும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்