தமிழ்நாடு அரசு குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ்களை இயக்கி வருகிறது. இதில் மொபைல் சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்தப் பஸ்சிலும் இது சரியான முறையில் வேலை செய்வதில்லை. டிரைவர் மற்றும் நடத்துனரிடம் இது பற்றி விசாரித்தால் அவர்கள் சரியான முறையில் பதில் அளிப்பதில்லை.சம்பந்தப்பட்ட துறையினர் இதனை கவனிக்க வேண்டும்.
அஜிஸ், ராமநாதபுரம்.