சத்தியமங்கலம் அருகே உள்ள டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதியில் ஆடுகள் சுற்றி திரிகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆடுகளை உரிமையாளர்கள் ரோட்டில் விடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.