அரசு மருத்துவமனையில் கட்டண கழிப்பறை

Update: 2022-07-19 10:21 GMT

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டண கழிப்பறை செயல்பட்டு வந்தது. மருத்துவமனையின் விரிவாக்க பணிகள் காரணமாக அந்த கட்டண கழிப்பறை இடிக்கப்பட்டது. இந்நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற வரும் இந்த மருத்துவமனையில் மீண்டும் கட்டன கழிப்பறை கட்ட மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்