நடைபாதை சரிசெய்யப்படுமா?

Update: 2023-01-04 17:12 GMT

புதுச்சேரி அண்ணா சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக போடப்பட்டுள்ள நடைபாதை சேதமடைந்து போய் உள்ளது. இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சேதமடைந்த நடைபாதையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்