பாண்லே 24 மணி நேரமும் செயல்படுமா?

Update: 2022-08-04 17:28 GMT

புதுச்சேரி பஸ்நிலையத்தில் பாண்லே பாலகம் உள்ளது. இந்த பாலகம் முன்பு 24 மணி நேரமும் செயல்பட்டது. கொரோனா பரவலுக்கு பிறகு இரவு நேரத்தில் மூடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து குழந்தையுடன் வரும் தாய்மார்கள் பால் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே மீண்டும் பழையப்படி 24 மணி நேரமும் பாண்லே பாலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்