மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ளது ஆக்கூர் கிராமம் இந்த கிராமத்தில் சாலையின் இரண்டு பக்கங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த ஆக்கிரமித்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தரங்கம்பாடி