சிமெண்டு சிலாப்புகள் சீரமைப்பு

Update: 2022-11-27 16:27 GMT

முருங்கப்பாக்கம் லட்சுமி வீதி செல்லும் மெயின் ரோட்டில் சாக்கடை கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சிமெண்டு சிலாப்புகள் சரிசெய்யப்பட்டு போக்குவரத்துக்கு ஏதுவாக உள்ளது. இதனை சரிசெய்ய காரணமாக இருந்த தினத்தந்திக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்