ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-23 17:22 GMT

புதுவை உழந்தைகீரப்பாளையம் ஏரியில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து கிடக்கிறது. இதனால் ஏரியின் நீர்மாசு அடைகிறது. ஏரியின் ஆகாயதாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்