பயன்பாட்டிற்கு வராத சந்தை

Update: 2022-07-17 12:21 GMT

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரில் கட்டப்பட்டுள்ள கிராமச்சந்தை கட்டப்பட்டதில் இருந்து பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் அல்லது மாற்று உபயோகத்திற்கு பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்