பொதுமக்கள் அவதி

Update: 2022-07-17 12:19 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியால் சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலையில் பயணம் செய்ய முடியாத அளவிற்கு தூசி கிழம்புகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடித்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்