புளியங்குடி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள மணிக்கூண்டில் 4 திசைகளில் உள்ள கடிகாரங்களும் பல ஆண்டுகளாக இயங்காமல் வெறும் காட்சிப்பொருளாக உள்ளன. எனவே கடிகாரங்கள் மீண்டும் இயங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.