எாியாத விளக்கு

Update: 2022-07-14 15:34 GMT

சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே பல நாட்களாக உயா் கோபுர விளக்கு எாியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இருள்  சூழ்ந்தபடி காணப்படுகிறது. உடனே விளக்கை எாிய  வைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.


மேலும் செய்திகள்