திருச்சி மாவட்டம், அதவத்தூர் கிராமத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை அடக்கம் எரியூட்டுவதற்கு மயானம் இல்லை. இதனால் கடும் சிரமமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தனியாக மயானம் ஒன்று அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக் கொள்கிறோம்.