சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டையில் புதிதாக சிறிய நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. பல நாட்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த நூலகம் திறக்கப்படவில்லை. எனவே இந்த சிறிய நூலகத்தை உடனடியாக திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.