சுகாதார சீர்கேடு

Update: 2022-07-11 11:19 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தை பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. சந்தைக்கு வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் முகம் சுழிக்கின்றனர். மேலும் இந்த பன்றிகள் சந்தைக்கு வருபவர்களை அச்சுறுத்தி வருகிறது. இதை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்