தடுப்பணை சேதம்

Update: 2022-07-10 19:55 GMT

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யன்கோட்டை- சேவுகம்பட்டி ரோட்டில் வஞ்சி ஓடையின் குறுக்கே 2018-ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. எனவே மழைக்காலத்துக்கு முன்பு தடுப்பணையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்