வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-28 12:49 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு தூத்துக்குடி மெயின் ரோடு அருகே உள்ள வன்னான் குளத்திற்கு செல்லும் பாசன வாய்க்கால் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நன்னிலம்...

மேலும் செய்திகள்