விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம். உள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?