சங்கராபுரம் பஸ் நிலையத்தில் சிலர் சரக்கு வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துக்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.