திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி கந்திகுப்பம் பகுதியில் சுமார் 7,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொது கழிப்பறை வசதி இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக பொதுக் கழிப்பறை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.