சின்னக்கரை-ஆறுமுத்தாம்பாளையம் சாலையில் 10-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசாததால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.