குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2025-12-28 11:19 GMT

உடுமலை அருகே பெரிய குளம் உள்ளது. இதன் உபநீர் வெளியேறும் பகுதியில் உணவு, இறைச்சி மற்றும் பாலித்தீன் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. எனவே கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்