மந்தமாக நடைபெறும் பஸ்நிலைய விரிவாக்க பணி

Update: 2022-08-22 11:28 GMT

செஞ்சி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் தற்போது மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தற்காலிய பஸ் நிலையத்திற்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்