அந்தியூாில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் கோபி ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்தரோட்டின் இருபுறமும் புளியமரங்கள் வளர்ந்துள்ளன. ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயலும்போது மரத்தின் கிளைகள் முட்டுகின்றன. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவார்களா?